Текст песни Anirudh Ravichander — Udhungada Sangu

image_pdfimage_print

என் வாழ்க்கையை தேடி நானும் போறேன்
காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட
சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி
ஆனேன் நான் போண்டி
அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச்சோறு king’u
தமிழ் is my mother tongue
I am single and I’m young
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king’u
தமிழ் is my mother tongue, I am single and I’m young
ஊது சங்கு நான் தான் king’u
I am single and I’m young
சங்கு நான் தான் king’u
Mother Tongue, I am single and I’m young

எருமைக்கு கூட bluecross இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி duet பாடி
Love பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோஷம்லாம் deal’ல விட்டாச்சுடா
Plastic பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
தங்கு தங்கு தக்கா…

அட ஊதுங்கடா…
நான் தண்டச்சோறு…
தமிழ் is my mother…
I am single and I’m…
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச்சோறு king’u
தமிழ் is my mother tongue
I am single and I’m young
I am single and I’m young
ஊது சங்கு நான் தான் king’u
I am single and I’m young
சங்கு நான் தான் king’u
Mother tongue, I am single and I’m young (அட ஊதுங்கடா…)

Оцените текст
( Пока оценок нет )

На данной странице вы найдете слова и текст песни Anirudh Ravichander — Udhungada Sangu. Здесь можно прочитать, а также скачать текст песни и распечатать его.

Поделитесь с друзьями
text-pesen.ru